பள்ளிக்காலம்செல்வி நித்தியானந்தன்பள்ளிக்காலம் 586 இளமைக் காலம் இனிமைக் கோலம் இரண்டும் கலந்த இணைவுப் பாலம் ஆசிரியர் வருகை ஆனந்த ஊட்டம் ஆடல் பாடல் அரங்காய் கூட்டம் பரீட்சை வந்தால் பலரும் போட்டி பாங்காய் நாமும் வைப்போம் பேட்டி நினைவில் என்றும் மாறாச் சுவடாம் நீங்கா நிலையாய் அகத்தின் பொக்கிஷம்