Selvi Nithianandanசெல்வி நித்தியானந்தன்காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய் 602 15.02.2024 காற்றின் வழியாய் கருவின் மொழியாய் கற்கும் இசையாய் கடக்கும் வாழ்வாய் இணைப்பு பந்தமாய் பிணைப்பு இறுக்கமாய் இஷ்டம் நெருக்கமாய் கஷ்டம் மறப்பாய் இன்பம் மகிழ்வாய் துன்பம் விலக்காய் இகழ்ச்சி பறந்தோடி மகிழ்ச்சி பிரபாகமானதே