Selvi Nithianandanசெல்வி நித்தியானந்தன்நாற்காலி (602) 22.02.2024 உறுப்பாயும் இருப்பாய் ஊராயும் வருகின்றாய் உள்ளூர் வெளியூராய் உலகமும் சுற்றுகிறாய் உயர்தர மரமுமாய் உன்விலை ஏற்றஇறக்கமாய் உணவுக்கும் இருக்கையாய் உறங்கவும் உதவியாய் சுற்றுலாவில் மடிப்பாய் சுற்றிவிளையாட வருவாய் சுகாதாரம் பேணலாய் சுந்தரமாய் இருப்பாயே.