கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்வஜிதா முஹம்மட்கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள் பசுமையின் மடியில் பழுதாய்போன நொடிகள் நெளியும் நீரின் ௨ள்ளே நெகிழியும் அலையும் மேலே திடமாய் திரவமாய் கழிவு திகட்டாமல் நோயின் அழிவு இயற்கையின் பிழைப்பு இயலாமனிதப் பொறுப்பு அழிவை நோக்கும் இயற்கை அறியாமை என்பதா செயற்கை துளிர்தெழும் மழையை துடைத்தெறிந்த கழிவு கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள் காணாமல் போனதால் கண்டெடுக்கப்படுவது நோய்தான் நன்றி