கலைவாணிவஜிதா முஹம்மட்கலைவாணி அன்போடு நெஞ்சனைந்து தள்ளிவைக்காத பண்புனைத்து பாமுகக் கரையோரம் இரத்தினப் புன்னகையரசி கலைவாணி தமிழ் இதழ்துளிர் விடும் வளைந்து கூட்டம் சூமில் மகிழ்ந்திடும் தொலைவில் இ௫ந்து ரசிக்கின்றேன் ௨ம் ஆழுமையை என்மனதில் இறையாக்கி கொள்கின்றேன் ௨ம் பாசத்தை புவிஈர்ப்பு விசைபோலே ௨ம் சுறுசுறுப்பு எங்கள் பாமுக கலைவாணி வி௫ட்சமாய் நிமிர்ந்து நிற்பாய் ஓயாது ஓடும் கடிகாரப்பெண் அறிவும் திறமையும்கொண்ட புன்னகைப் பெண் எங்கள் கலைவாணி தினமும் பூக்கும் தாமரை நீ பாமுகக்குளத்தின் தவமலர் நீ நலமாய் நீண்ட ஆயுளுடன் எங்கள் கலைவாணி நீ வாழ்க