ராஜபக்சர்கள்வஜிதா முஹம்மட்ராஜபக்சர்கள் போராட போராட ஊழல் ஊற்றாய் கவிழ்த்தாலும் வீதிகளில் கிழித்தாலும் அசையமாட்டோம் உழல் ஆட்சி பத்தி எரியும் மனங்கள் நெளிந்து செல்லும் புழுக்கள் காலிமுகத் திடல் அரன்கள் கள்ளிச்செடி அகற்ற திடங்கள் திவால் நிலையில் அரசாங்கம் தி௫டர்கள் கூட்டம் அமைச்சர்கள் அதிரக் கடன் சுமை அத்தியாவசியப் பொ௫ட்கள் குறை அன்னியக் கடன்கள் அப்பாடா அன்னியச் செலாவாணி கையி௫ப்பு கின்னியம்போலே பிதறிக்கொண்டே பேசும் மகிந்தா யுத்தத்தை நிறுத்திதேன் ஏன் மறந்தாய் கிழிந்த சேலை போலே தொங்குது தலைமைகள் போராட்ட கம்பங்கள் மேலே விம்மிவெடித்தும் கூட்டங்கள் ஆனாலும் அசையமாட்டோம் அமர்ந்திட்ட சிம்மாசனம் முட்டாள்கள்போட்ட கல்லாய் வாக்கு என்னும் ஆற்றுக்குள் பாசி பிடித்து நிற்கின்றது நன்றி