மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-25.06.2024
கவி இலக்கம்-271
“நடிப்பு“
உலகமெல்லாம் நாடக மேடைகள்
நடிப்போர் பலராக
நமக்குள்ளே பலர் போலி நடிகைகளாக
வேடம் போட்டு நடிப்பவர் சிலர்
நல்லவர்களாக பாசாங்கு செய்பவர்களை நம்புவர்கள் பலர்
நேர்மையானவர்கள் வாழ்வில் ஏமாற்றமே பெறுவதில் அநேகர்
நடிப்பில் துடிப்பில் சிரிப்பில் வசியமாகி வாழ்வு இழந்தோர் பலர்
ஜெயா நடேசன்
ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading