உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
முக்கிய செய்திகள்
FirstAudio.net-க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
செய்திகள்
அடுத்த தலைமுறைநோக்கிசெய்திகள்
← சன்ரைஸ் செய்திகள்

இலங்கை செய்தி செல்வி நித்தியானந்தன்

👁 1இலங்கை செய்தி செல்வி நித்தியானந்தன்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கை தொடர்பான வழக்கு விசாரணை இன்று (03) பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது மழை காலம் தொடங்கியுள்ளதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எலிக்காய்ச்சல் தொடர்பில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட தொற்று நோயியல் வைத்தியர் மாசிலாமணி ஜெயராசா தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், நாட்டில் எரிபொருள் விலைகளையும் உயர்த்த வேண்டியுள்ளது என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
ooooooooooooooooooooooooo

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to