பறவைகள் கல் சிலையாகும் மர்ம ஏரி!
ஏரியின் அருகில் உள்ள ஓல் டோய்ன்யோ லெங்காய் எரிமலையில் இருந்து சோடியம் கார்பனேட் உப்பு கலக்கிறது.
ஆப்பிரிக்க கண்டத்தில் ஒரு மர்ம ஏரி இருக்கிறது. அதில் இறந்த பறவைகள், வெளவால்கள் எல்லாம் கல் சிலைகள் போல் காட்சி அளிக்கின்றன. அதனால் தான் அதற்கு “கற்களின் கல்லறை” என்று பெயர் வந்தது

