உலகின் 40 சிறந்த உணவகங்களில் மூன்று டேனிஷ் உணவகங்கள் இடம்பிடித்துள்ளன, அல்கெமிஸ்ட் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது
கோபன்ஹேகனில் உள்ள அல்கெமிஸ்ட் உணவகம், சோதனை ரீதியான உணவுகளைத் தயாரிப்பதில் பெயர் பெற்றது. இதோ, பட்டாம்பூச்சிகள் போலத் தோற்றமளிக்கும் ஒரு உணவுப் படைப்பு.. .
மற்றொரு “கரோ” உணவகம் பெரிய முன்னேற்றம் கண்டு 41 இடத்தில் இருந்து 8இட. வந்துள்ளது.முன்னேறி ” உயர்ந்த முன்னேற்ற “விருதை வென்றது
கொப்பன்ஹாவனில் வடககேயுள்ள “ஜென்டோஃப்டேவில் அமைந்துள்ள ஜோர்டான் 40 ம் பிடித்துள்ளது. இவை சமையல் கலைஞர்,உணவு நிபுணர்கள் உட்பட 1,100 பேர்கள் சர்வதேச வல்லுநர் சேர்த்து தீர்வு கண்டனர்..

