
அன்புடன், அருண் குமார்.
நான் இலங்கையைச் சேர்ந்த அருண் குமார். லண்டன் தமிழ் வானொலியில் Web Master ஆக இணைந்த நாள் முதல், நடாமோகன் அண்ணா எனக்குப் பல வழிகளில் வழிகாட்டியாக இருந்து வருகிறார்.
அவருடைய கனவுகள் தொழில்நுட்பத்தில் பல புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ள எனக்கு ஊக்கமளித்தன. அவர் கனவு காண்பார்; அதை என்னிடம் பகிர்வார். நான் அதற்குத் தேவையானவற்றைக் கற்று, அதைச் செயல்படுத்துவேன். அந்தத் தொடர்ச்சியான பயிற்சிதான் இன்று என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.
எனக்கு வழிகாட்டிய நடாமோகன் அண்ணாவுக்கும், நான் அங்கு இருந்த நாட்களில் மிகுந்த அக்கறையுடன் என்னைக் கவனித்துக்கொண்ட வாணி அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து அன்பும் ஆதரவும் அளிக்கும் நேயர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
உங்கள் கருத்தைப் பகிருங்கள்
தேவைகள், ஆலோசனைகள், கருத்துகள் — உங்கள் குரலைக் கேட்கக் காத்திருக்கிறோம்.
உங்கள் குரல்கள் ✦
சிவதர்ஷினி ராகவனுக்கு
பொது கேள்விச் சரங்கள் உருவாக்கம்
Sivatharsini
உங்களுடைய நிகழ்வு வந்து இந்த நாளில் எந்த நேரத்தில் அதாவது uk time இன் படி எந்த நேரத்தில் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது என்பதை இதில் அறிய தாருங்கள். அதன் பின்பு நான் உங்களுக்கு இதற்கான ஒரு வழியை ஆயத்தப்படுத்தி சொல்கிறேன்
Jeya
Dear Web Master
Good Evening நாளை அறிவுக்களஞ்சிய நிகழ்வு இருக்கிற்படியால் Zoom நேரலை இணைய திறக்க முடியாமல் இருக்கிறது இப்படி வருகிறது ஒருக்கால் Please பார்க்கவும்
பிழை சரி செய்யப்பட்டுள்ளது. இப்போது எல்லோரும் ஒரு தடவை முதலில் இருந்து உங்கள் பெயரிட்டு இணையவேண்டும். zoom update செய்யப்பட்டதால் இந்த மாற்றம். நன்றி
வசந்தா ஜெகதீசன்
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அருண்குமார்.
நன்றி அக்கா
Jeya Nadesan
Dear Arun
நேரலை இணைய Zoom பகுதியில் திறந்து Lapdap செய்யும் போது செய்ய முடியவில்லை ஆனால் IPHONE செய்ய முடிகிறது நான் Lapdap செய்வது எனக்கு விருப்பம் ஏன் என்பதை அறியத்தருவீர்களா உங்கள் பணி சிறப்புடன் அமைய இறையாசியுடன் வாழ்த்துகின்றேன் நன்றி
ZOOM உங்களுக்கு அதுல வார இலக்கங்களை சரியாக நீங்கள் பதிவிட்டால் உள் நுழையலாம். உங்கள் பக்கத்தில் ஏதோ ஒரு தவறு இருப்பதால் தான் உள் நுழைய முடியவில்லை சரிப்பா
சிவதர்ஷினி ராகவனுக்கு
குரல் பதிவின் 7 நாள் காலம் முடிவடைந்தது.
நன்றி
அருண்குமார்
நான் பார்க்கிறேன் நன்றி
Nagula Thevan
குரல் பதிவின் 7 நாள் காலம் முடிவடைந்தது.
நிகழ்ச்சிகள் தொகுப்பில் பதிவேற்றுவேன். ஆம் உங்கள் பதிவு பதிவேற்றபட்டுள்ளது.
நன்றி அருண் குமார்.
நிகழ்ச்சிகள் தொகுப்பில் பார்வையிடவும்
நேவிஸ் பிலிப்
இன்நாள் நன்நாளாக அனைவருக்கும்இனிய நல் வாழ்த்துக்கள்
காலை வணக்கங்களுடன்ஃஃஃஃஃ
Vidyarth Purusothman
வணக்கம்
எனது மகன் வித்யார்த் ஐ அழகிய மலர்கள் க்கு register பண்ணினேன். unfortunately I forgot the password. Can you please reset the password to login. Otherwise he couldn’t participate next week.
Username VIDYARTH
அதிபருக்கு அனுப்பியுள்ளேன்
Thank you so much
Nagula Thevan
நான் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள். போட்ட வீடியோவில் எனது பெயர். நிலா தேவன் வந்திருக்கிறது மாற்றி விடவும்
சிவாஜினி சிறிதரன்
நான் என்னை இணையத்தில் கவிதை எழுத பதிவு செய்த போது
பதிவு குறியீடு கேட்கின்றது?
