AI Chat
உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
முக்கிய செய்திகள்
FirstAudio.net-க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
செய்திகள்
அடுத்த தலைமுறைநோக்கிசெய்திகள்
WEB MASTER · அருண் குமார்

உங்கள் கருத்துகள்

எழுத்திலும் குரலிலும் இணைவோம்.

அருண் குமார் — FirstAudio Web Master
என் நன்றியும் பயணமும்

அன்புடன், அருண் குமார்.

நான் இலங்கையைச் சேர்ந்த அருண் குமார். லண்டன் தமிழ் வானொலியில் Web Master ஆக இணைந்த நாள் முதல், நடாமோகன் அண்ணா எனக்குப் பல வழிகளில் வழிகாட்டியாக இருந்து வருகிறார்.

அவருடைய கனவுகள் தொழில்நுட்பத்தில் பல புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ள எனக்கு ஊக்கமளித்தன. அவர் கனவு காண்பார்; அதை என்னிடம் பகிர்வார். நான் அதற்குத் தேவையானவற்றைக் கற்று, அதைச் செயல்படுத்துவேன். அந்தத் தொடர்ச்சியான பயிற்சிதான் இன்று என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.

எனக்கு வழிகாட்டிய நடாமோகன் அண்ணாவுக்கும், நான் அங்கு இருந்த நாட்களில் மிகுந்த அக்கறையுடன் என்னைக் கவனித்துக்கொண்ட வாணி அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து அன்பும் ஆதரவும் அளிக்கும் நேயர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LET’S MAKE IT BETTER

உங்கள் கருத்தைப் பகிருங்கள்

தேவைகள், ஆலோசனைகள், கருத்துகள் — உங்கள் குரலைக் கேட்கக் காத்திருக்கிறோம்.

🎙 குரலில் சொல்லுங்கள்அதிகபட்சம் 2 நிமிடங்கள் · 8 MB
00:00

உங்கள் பெயர், கருத்து மற்றும் குரல் பதிவு இப்பக்கத்தில் பொதுவாகத் தெரியும். குரல் கோப்புகள் 7 நாட்களுக்குப் பின் நிரந்தரமாக நீக்கப்படும்.

உங்கள் குரல்கள் ✦

Thargini

பாம்பும் ஏணியும்,பல்லாங்குழி விளையாட்டு முயற்சி செய்தோம்.
சரியாக புரியவில்லை.

VIDYARTH PURUSOTHMAN

வணக்கம்
Can I reset my password please

Sivatharsini

🎙 குரல் பதிவுகேட்டோர் 3
Web Master அருண் குமார்

Sivatharsini

🎙 குரல் பதிவுகேட்டோர் 2
Web Master அருண் குமார்
↳ Web Master அருண் குமார்

நிட்சயமாக செய்கிறேன்.

கவிதைகள் பக்கத்திலே வீடியோக்கள் பதிவேற்றுவதற்கான ஒரு புதிய நடைமுறை

🎙 குரல் பதிவுகேட்டோர் 0

கவிதை பக்கத்திலே வீடியோக்களை பதிவேற்றுவதற்கு அநேகர் தங்கள் பாஸ்வேர்ட் கேட்பதாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் இப்போது ஒவ்வொருவருக்கும் கவிதை பக்கத்திலேயே வந்து வீடியோக்களை பதிவேற்றுவதற்கு நீங்கள் கிளிக் செய்யும் போது உங்களுக்கான ஒவ்வொருத்தருக்குமான எழுந்த.மானமான பாஸ்வேர்ட் இருக்கும். ஆறு டிஜிட் நம்பர் கிடைக்கும் அந்த ஆறு டிஜிட் நம்பரை, கீழே உள்ள பட்டியலில் பதிவு செய்து நீங்கள் அதை அழுத்தும் போது உங்களுக்கான வீடியோ அது சரியான விளக்கமாக இருக்குமானால் உங்களுக்கு வந்த அந்த வீடியோவை பதிவேற்றுவதற்கான பக்கம் உங்களுக்கு திறக்கப்படும்.

தர்ஜினி

வணக்கம்

மிக்க நன்றி
Deutsch மொழியினை கற்பதற்கான பக்கத்தினை அழகாக இணைத்து தந்துள்ளமைக்கு.
நன்றி அருண் அவர்களுக்கும்,
பாமுக தளத்திற்கும் என் நன்றி🙏🏽

Web Master அருண் குமார்
↳ Web Master அருண் குமார்

மிக்க நன்றி தர்ஜினி. உங்களைப் போன்று சிலர் கேட்ட தகவல்களுக்கு ஏற்ப இப்போது First Audio Talent Academy இல், தமிழில் ஆங்கிலம் , ஆங்கிலத்தில் தமிழ், தமிழில் சிங்களம், ஜெர்மனி Language கற்றுக்கொள்ள, இப்படியான பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
எனவே அதை நீங்களும் பயனுற்று மற்றவர்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிவித்து பயன்பெறுங்கள். நன்றி

தங்கராஜா

அணுகல் குறியீடு எண்கள் எப்படி பெறுவது. Youtube வீடியோ பத்திய முடியவில்லை.

↳ Web Master அருண் குமார்

இப்போது அதற்கு புதிதான ஒரு நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. யாருக்கும் பாஸ்வேர்ட் தேவையில்லை.
உங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பாஸ்வேர்டுகள் அதிலே காட்டப்படும். அந்த ஆறு இலக்கங்களையும் உள்ளிட்டு நீங்கள் உங்களுடைய வீடியோக்களை பதிவேற்ற முடியும்.

Sivatharsini

🎙 குரல் பதிவுகேட்டோர் 3
Web Master அருண் குமார்
↳ Web Master அருண் குமார்

அதற்கு ஒரே ஒரு வழி நிகழ்ச்சிகள் நம் நிகழ்ச்சிகளுக்குள் போயிட்டு நீங்கள் வியாழன் கவியை செலக்ட் பண்ணுங்கன்னு சொன்னா வியாழன் கவிதை பிளே லிஸ்ட் வந்து ஓப்பனாகும் அதுல அனைத்து வீடியோக்களையும் இயக்கவும் என்று சொல்லி ஒரு button இருக்கும் அதை கிளிக் பண்ணீங்கன்னா ஒரு வீடியோக்கு பின்னால ஒரு வீடியோ தொடர்ந்து போய்க்கொண்டிருக்கும்.
அப்படி இல்ல நீங்க தனித்தனியே ஒவ்வொருத்தருடைய அந்த வீடியோவையும் பற்றி play பண்ணி போட்டு திரும்பி அந்த கவிதையைப் பற்றி ஏதாவது விளக்கம் கொடுத்து நீங்கள் செய்யப் போறீங்கன்னு சொன்னா அது ஒரு வீடியோவை கிளிக் பண்ணி நீங்க வந்து காட்டலாம்

Nagula Thevan

🎙 குரல் பதிவுகேட்டோர் 3
Web Master அருண் குமார்
↳ Web Master அருண் குமார்

அத வந்து நியூஸ் பக்கத்துக்குள்ள போடாதீங்க. அதுக்கென்று ஒரு பக்கத்தை கிரியேட் பண்ணிட்டு உங்களுக்கு நான் சொல்லுவேன் அதுவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
நன்றி உங்கள் முயற்சிக்கு. நான் சொன்னதற்கு ஏற்ப நீங்களாவது அதை முயற்சி பண்ணி செய்ததற்கு ரொம்ப நன்றி.
கூடிய சீக்கிரத்துல அதை எங்கு பதிவேற்றது என்பதை நான் உங்களுக்கு சொல்லுவேன். நன்றி

Jeya

நாங்கள் தமிழ் ஆங்கிலம் டொச் படிக்கிறோம் சிங்களம் வகுப்பு நடந்தால் என்ன தாயகம் போனால் வ்வனியா நகரத்திற்கு பிறகு சிங்களம் அவசியமாகிறது தாயகத்தில் ஒரு பாடமாக சிங்களம் உண்டு சிங்களம் படித்தால் பிரயேசனப்படும் என நினைக்கிறேன் இது எனது விருப்பமாக உள்ளது மற்றோருக்கும் பிரயேசனப்படும் என நினைக்கிறேன் நன்றி

↳ Web Master அருண் குமார்

முயற்சி செய்கிறேன் அக்கா

Nagula Thevan

🎙 குரல் பதிவுகேட்டோர் 3
↳ Web Master அருண் குமார்

News வாசித்தேன். அந்த செய்திகளுக்குள் போயிட்டு நீங்க போட்டு இருக்கிற தகவலை வாசித்தேன். ஆனால் வீடியோவை காணவில்லையே வீடியோ எங்கு இணைத்து இருக்கிறீர்கள்

Jeya Nadesan

Good morning Arun
நான் Zoom மில் பகிர Dry பண்ணினேன் ஐ போனில் செய்து கொள்ள முடிந்தது ஆனால் லப்டப் செய்ய @NADA789 போட போகவில்லை ஏன் எனக்கு லப்டப் செய்வது சுகமாக உள்ளது உங்கள் பணிக்கு நன்றியுடன இறையன்புடன வாழ்த்துகின்றேன்

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to