Nagula Sivanathan
web site நன்றாக உள்ளது. அருணின் முயற்சிக்கும் வடிவமைப்புக்கும் வாழ்த்துகள்

நான் இலங்கையைச் சேர்ந்த அருண் குமார். லண்டன் தமிழ் வானொலியில் Web Master ஆக இணைந்த நாள் முதல், நடாமோகன் அண்ணா எனக்குப் பல வழிகளில் வழிகாட்டியாக இருந்து வருகிறார்.
அவருடைய கனவுகள் தொழில்நுட்பத்தில் பல புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ள எனக்கு ஊக்கமளித்தன. அவர் கனவு காண்பார்; அதை என்னிடம் பகிர்வார். நான் அதற்குத் தேவையானவற்றைக் கற்று, அதைச் செயல்படுத்துவேன். அந்தத் தொடர்ச்சியான பயிற்சிதான் இன்று என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.
எனக்கு வழிகாட்டிய நடாமோகன் அண்ணாவுக்கும், நான் அங்கு இருந்த நாட்களில் மிகுந்த அக்கறையுடன் என்னைக் கவனித்துக்கொண்ட வாணி அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து அன்பும் ஆதரவும் அளிக்கும் நேயர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
தேவைகள், ஆலோசனைகள், கருத்துகள் — உங்கள் குரலைக் கேட்கக் காத்திருக்கிறோம்.
web site நன்றாக உள்ளது. அருணின் முயற்சிக்கும் வடிவமைப்புக்கும் வாழ்த்துகள்
பொறிச்சொல் மற்றும் வியாளன் கவிதை நேரம் போடவும் please
தூய்மையான எண்ணங்களின் அழகான அசத்தலான செயலூக்கத்தின் பிரதிபலிப்பு...பாமுக அதிபரின் அயராத சேவைக்காக .... அழகாகஆக்கிவைத்த அருண் உங்களுடைய அற்புதமான படைப்பாக்கம்
அகில விழிகளை அகல விரிந்திட வைத்துள்ளது... இறைவனுடைய ஆசிகள்
நிறைந்தே நிலைத்திருக்கும் .மகிழ்வான நல்லினிய வாழ்த்துக்கள் ....மாற்றிடவும் மறக்கவும் முடியாத பாமுகத்தின் வரலாறு அற்புதமான சரிதமானது...காலத்தால் அழியாதது... இதில் உங்களுடைய சேவையும்
மகத்தானது....தொட்டுவிட்ட சிறப்பான அழகான மிளிர்வு...தொடரும் பணி...நம்பிக்கையே வலிமை...வாழ்க வாழ்க வாழ்க...
நன்றி அக்கா
சிறப்பு…
திறக்கப்பட்ட பல பக்கங்களை பார்வையிட்டோம்.
இன்னும் சில காத்திருக்கின்றன போலும்.
எதிர்பார்க்கின்றோம்.
உங்கள் முயற்சிக்கு மிகு பாராட்டுகள்..
சில கேள்விகளும் உண்டு.
குரல் பதிவில் பகிர்கின்றேன். தொடருங்கள்.
பாராட்டுகள்
FirstAudio.net வழி எப்போ பார்க்கலாம்..!?
நன்றி அண்ணா. FirstAudio.net மூலம் பார்வையிடலாம் இப்போது
சிறப்பு, தொடருங்கள்.. இன்னும் உயருங்கள்.
அன்பான உரையாடல்களில் உறவுகள் மலரட்டும்.
வாழ்த்துகளையும் எண்ணங்களையும் பகிர்ந்து மகிழ்வோம்.
உறவுகள் இணைகின்றன…