நான் இலங்கையைச் சேர்ந்த அருண் குமார். லண்டன் தமிழ் வானொலியில் Web Master ஆக இணைந்த நாள் முதல், நடாமோகன் அண்ணா எனக்குப் பல வழிகளில் வழிகாட்டியாக இருந்து வருகிறார்.
அவருடைய கனவுகள் தொழில்நுட்பத்தில் பல புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ள எனக்கு ஊக்கமளித்தன. அவர் கனவு காண்பார்; அதை என்னிடம் பகிர்வார். நான் அதற்குத் தேவையானவற்றைக் கற்று, அதைச் செயல்படுத்துவேன். அந்தத் தொடர்ச்சியான பயிற்சிதான் இன்று என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.
எனக்கு வழிகாட்டிய நடாமோகன் அண்ணாவுக்கும், நான் அங்கு இருந்த நாட்களில் மிகுந்த அக்கறையுடன் என்னைக் கவனித்துக்கொண்ட வாணி அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து அன்பும் ஆதரவும் அளிக்கும் நேயர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
LET’S MAKE IT BETTER
உங்கள் கருத்தைப் பகிருங்கள்
தேவைகள், ஆலோசனைகள், கருத்துகள் — உங்கள் குரலைக் கேட்கக் காத்திருக்கிறோம்.
உங்கள் குரல்கள் ✦
த
தர்ஜினி
வணக்கம் எல்லோருக்கும்.
Firstaudio. net மிக அழகாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
Firstaudio பக்கத்தில் Deutsch மொழியினை கற்றுகொள்வதற்கான பக்கம் இணைத்து தர முடியுமா??
நன்றி
மீண்டும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி பாமுகம்❤️🙏🏽
❤️Web Master அருண் குமார்
↳ Web Master அருண் குமார்
நன்றி உங்கள் வாழ்த்துக்கு. நிச்சயமாக பதிவேற்றுவேன். காத்திருக்கவும்.
வெல்வது யார் நிகழ்ச்சியில் இணைபவர்களுக்கான புதிய Update
*வெல்வது யார் நிகழ்ச்சி விளையாடுபவர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்**
புதிய திட்டங்களை விளையாடுவதற்கு முன், தயவுசெய்து எனது குரல் பதிவைக் கேளுங்கள். நன்றி!
வெல்வது யார் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கு புதிய Update
**வெல்வது யார் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்**
புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கு முன், தயவுசெய்து எனது குரல் பதிவைக் கேளுங்கள். நன்றி!
N
Nagula Thevan
நன்றி அருண்.
முயற்ச்சி செய்கிறேன்🙏
👍Web Master அருண் குமார்
அ
அருண்குமார்
📢 FirstAudio செய்திப் பதிவாளர்களுக்கான அறிவிப்பு
செய்திகளைப் பதிவிடும்போது, உங்கள் தனிப்பட்ட புகைப்படத்தைப் பதிவேற்ற வேண்டாம். செய்தித் தலைப்பில் உங்கள் பெயரையும் சேர்க்க வேண்டாம்.
செய்திப் பதிவில் பின்வரும் நான்கு விவரங்களை மட்டும் சேர்க்கவும்:
செய்தித் தலைப்பு – செய்திக்குப் பொருத்தமான தலைப்பை எழுதுங்கள்.
செய்தி விவரம் – செய்தியின் முழு விவரத்தையும் எழுதுங்கள்.
செய்திப் புகைப்படம் – செய்தியுடன் தொடர்புடைய புகைப்படத்தைப் பதிவேற்றுங்கள்.
செய்திப் பிரிவு – செய்திக்குப் பொருத்தமான பிரிவைத் தேர்ந்தெடுங்கள்.
செய்தியைப் பதிவிட்டதும், பதிவிட்டவரின் பெயர் தானாகவே காட்டப்படும்.
உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி!
ஜ
ஜெயா நடேசன்
Dear Arun கவிதை எழுதி பதிந்தேன் கடவுச்சொல் போன கிழமை போட்டதை போட இந்த
கடவுச்சொல் வேறொருவர் இருக்கிறார் என்று சொல்லப்பட்டது திரும்ப எனது பழைய
கடவுச்சொல் இலக்கம் போட உள் நுழைய முடியவில்லை எனவே எனக்கு பாஸ்வேட்
இலக்கம் ஒன்று தரவும் நாளை கவிதை நாள் நன்றி
👍Web Master அருண் குமார்
↳ Web Master அருண் குமார்
Check your whats app message acca
A
Arun Kumar
குரல் பதிவின் 7 நாள் காலம் முடிவடைந்தது.
N
Nagula Thevan
எனக்கு பூமராங் கள் பூக்கள் தோட்டம் ஆவர். புதிதாக அதே மரச்செடிகள் உண்டாகும் முறைகள் அது பற்றி எப்படி போடலாம் . விதைகள்.
எனது தோட்டம் பற்றி மது.
நன்றி
❤️Web Master அருண் குமார்
↳ Web Master அருண் குமார்
செய்தி வகை : "வேர் முதல் தளிர் வரை எனும் பகுதி உள்ளது". அதில் பதிவேற்றவும்.
ஜ
ஜெயா நடேசன்
Dear Arun
திங்கட்கிழமை ஜெயாவின் அறிவுக்களஞ்சிய நிகழ்வுக்கு பிறகு கண்டு பிடி ,கண்டுபிடி நிகழ்வுக்கு ஒரு பக்கம் திறந்து விடவும்
❤️Web Master அருண் குமார்
ஜ
ஜெயா நடேசன்
சிறப்பான செயல்பாடுகள் வாழ்த்துக்கள்
❤️Web Master அருண் குமார்
அ
அருள்குமார்
அருள்குமார்
👍Web Master அருண் குமார்
ச
சிவதர்சனி இரா
குரல் பதிவின் 7 நாள் காலம் முடிவடைந்தது.
↳ Web Master அருண் குமார்
நன்றி உங்கள் குரல் பதிவிற்கு. facebook நிச்சயம் வரும்
✿
FIRST AUDIO · உறவுகள் இணையும் இடம்
அழகிய மலர்கள்
அன்பான உரையாடல்களில் உறவுகள் மலரட்டும்.
வாழ்த்துகளையும் எண்ணங்களையும் பகிர்ந்து மகிழ்வோம்.