செங்கடலில் சுற்றுலாப் பயணிகளின் நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் 6 பேர் உயிரிழந்தனர்.

1.செங்கடலில் சுற்றுலாப் பயணிகளின் நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
Six dead after tourist submarine sinks in Red sea.
2.ஆம்ஸ்டர்டாமில் நடந்த கத்திக்குத்தில் ஐந்து பேர் காயம்.
Five people injured in stabbing in Amsterdam.