First Audio – Sunrise தமிழ் – ஜேர்மன் மொழி சண்றயிஸ் செய்தி வாசிப்பாளர் / Germany பொன் மாலை பொழுது மேடை அறிவிப்பாளராகவும் பல ஆண்டுகள் தொடர்பவருமான, எங்கள் அபிராமி, மணவாழ்வில் பாஸ்கரனை கரம்பிடித்த இன்னாளில், தம்பதியை பெற்றோர்கள், சகோதரர்கள் குடும்பங்கள், உற்ற உறவுகள் ஊரவர் நண்பர்கள் யாபேருடனும், பாமுகம் சொந்தங்களும் இணைந்தே மகிழ்வாக பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம்.
இனிய திருமண நல் வாழ்த்துகள். எல்லாச்செல்வங்களும் பெற்று வாழ வாழ்த்துகின்றோம்.💐🎁