Sunrise news

விபத்து 🚗🚙🚲🚚/🚓🚑🚒

1.Nachricht: Die Polizei Essen hat am Montag (17. März) die jährliche Unfallstatistik veröffentlicht. Die Zahl der Unfälle und Verkehrstoten aber leicht gestiegen.
2.Nachricht:In Essen plant die Stadt einen weiteren Umzug einer Bibliothek. Die Stadtteilbibliothek in Borbeck soll ein neues Zuhause bekommen.

1.செய்தி:
Essen காவல்துறை திங்கட்கிழமை (March 17) வருடாந்த விபத்து புள்ளிவிவரங்களை வெளியிட்டது. விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

2வது செய்தி:
Essen Borbeck நகரம் நூலக இடமாற்றத்தைத் செய்ய திட்டமிட்டுள்ளது. Borbeck மாவட்ட நூலகம் ஒரு புதிய கட்டிடத்தை பெற உள்ளது.