Sunrise news

வேலைநைருத்தம், வீதிதிருத்தம்

1வது செய்தி:
எசன், புதன்கிழமை அன்று வேலைநிறுத்தம் நடைபெறும். இதில் பேருந்து, Tram நிறுவனத்தினர் வேலைநிறுத்தம் செய்யவுள்ளனர்.

2வது செய்தி:
எசன் நகரத்தில் Ruhrbahn என்னும் நிறுவனம் எதிர்காலத்திற்கு இப்பே 3 வீதிதிருத்தம் நடைபெறவுள்ளன.

1. Nachricht:
Essen, am Mittwoch wird gestreikt. Bus- und Straßenbahnunternehmen werden streiken.

2. Nachricht:
Bei der Ruhrbahn im Essener Stadtgebiet sind nun künftig drei Baustellen geplant.