க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம். 202 நினைவு நாள் நினைவதை தூண்டுதே! இனிமையை தேடுதே! புதைந்திட்ட இனிமைகள் இன்றும் நினைவதில் வாடுதே ! வரும் ஒரு பொழுதுகள் வாழ்வதை மாற்றினும் பொழுது ஒரு கணம் வருகின்ற விதம் நிதம் ஒரு நிமிடம் சுடும் சுடர் தனில் நிம்மதியை தேடுதே!! க.குமரன் யேர்மனி

Continue reading