வாரம் 202
"நினைவு நாள்"
பயன் கருதாதொருவர் செய்யுமுதவி என்றும் நன்றிக்குரியது
தாயகமீட்புப்பணியில் அர்ப்பணித்த மாவீரர் புகழ்போற்றுதற்குரியது
கார்த்திகை...
29.11.22
ஆக்கம்-85
நினைவு நாள்
தமிழுக்காகவும், தாய் மண்ணிற்காகவும்
தமிழினத்துக்கும், தாயக விடுதலைக்கும்
தூய நினைவுகளுடன் போராடித் தம்
இன்னுயிர் ஈந்த...