கீத்தா பரமானந்தன்

மாறுமோ மோகம்! தீராத ஆசைகளால் திரள்கின்ற ரோகம் திசையின்றி அலைகின்ற மந்தைகளாய் ஆட்டம்! ஆறாத ரணத்தோடு அறிஞ்சர்கள். கூட்டம்! கண்டதே காட்சி கொண்டதே...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 258 " மாறுமோ மோகம்" நூறுநாள்ஓதி ஆறுநாள்விட தீருமாம்கல்வி எனும்ஞானம் நாளில்பிறந்து நாட்பலசென்றாலும் தீருவதில்லை இந்தமோகம் ஆசைகொண்ட...

Continue reading