தவமலர் கல்விராஜன்

இடையிலே வந்த உறவு
இடைவிடாது அழைப்பெடுத்து
உடல் நலம் கேட்கும் உன்னத உறவு
அன்னைக்கு மேலாக அக்கறையுடன்,
பரிவு காட்டும் பாச உறவு
புதிய தொரு அகவையிலே
பிறப்பெடுக்கும் தவமலர் அம்மாவிற்கு மகன் மருமகளுடன் வளமாக நலமாக பல்லாண்டு வாழ்க என உற்றார், உறவுகள் ,பாமுக சொந்தங்களுடன் இறை ஆசி வேண்டி மகளாக மகிழ்வாக வாழ்த்துகிறேன்.வாழ்க பலநாறு ஆண்டுகள் 💐🎂🙏💗

Nada Mohan
Author: Nada Mohan

  • ஜெசி மணிவண்ணன் says:

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தவமலர்அன்ரி 💐🎉💐🎉

  • வசந்தா ஜெகதீசன் says:

    அகவை உயர்வின் அகமகிழ்விற்கு அன்பு வாழ்த்துக்கள்.

  • சாந்தினி துரையரங்கன் says:

    இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் டீச்சர்.
    வாழ்வில் சிறப்புடன் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டி மகிழ்வுடன் வாழ்த்துகிறோம்💐🎁🛍

  • Thavamalar says:

    மிக்க மிக்க நன்றி மகிழ்ச்சி லக்சிகா

  • Ragini. Alphonse says:

    இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்.

  • Selvi Nithianandan says:

    இனிய பிறந்த தின வாழ்த்துகள்அக்கா நலமாக ஆரோக்கியத்துடன் நீண்டநெடுங்காலம் வாழ வாழ்த்துகிறேன்

  • Rajani Anton says:

    இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தவமலர் அக்கா.வாழ்க பல்லாண்டு வளமோடு.

  • Jeyamalar says:

    இனிய பிறந்த தின வாழ்த்துகள்
    உடல் உள நலத்துடன் இனிதே வாழ வாழ்த்துகின்றேன்