How to Register ? Part-01

இணையத்தளத்தில் எவ்வாறு நீங்கள் உங்களை அங்கத்தவராக பதிவு செய்து கொள்ளலாம் என்பதை குறித்து விளக்கம் கொடுத்து உள்ளேன்.

Arun Kumar
Author: Arun Kumar

  • வணக்கம் அருண்,
    நன்றி
    பாமுக பக்கத்தை புதுப்பித்து அழகாக செய்தது தந்திருக்கிறீர்கள். எனக்கு ஒரு கேள்வி ?நாங்கள் கவிதைகள் ஏதாவது எழுதி விட்டு அதை அனுப்பிய பின்னர் திருத்துவதற்குரிய வழியை செய்து தருவீர்களா? ஏனென்றால் சில வேளைகளில் ஏற்றியபின் திருத்த முடியாமல் உள்ளதே.