பாமுகம் உறவுகள் தவக்குமார் & கெளரியின் மகள்,
லண்டன் தமிழ் வானொலி பாமுகம் ஓவிபி / STT & ITT களங்களில் வளர்ந்தவர், உலக தமிழ் மொழி நாள் PMP குடும்பமாக தொடர்ந்து வருபவருமான
சங்கவியின் – வினுதரனை கரம் பிடித்த இந்த நாளில்,
அப்பா அம்மா, தங்கைகள் சாகித்யா, சாம்பவி, உற்ற உறவுகள், ஊரவர் நண்பர்கள் யாபேருடனும், பாமுகம் உறவுகளும் இணைந்தே மகிழ்வான மணவாழ்வில் பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றோம்..
இல்லற வாழ்வில் இணைந்த தம்பதிகளை மனதார வாழ்த்தி மகிழ்கின்றோம்.💐வாழ்க வளமுடன்.