Audi Jobs

1.செய்தி: அவுடி என்ற கார் நிறுவனம் தன் வேலைகளில் 7,500 வேலைகளைக் குறைக்கிறது.
2வது செய்தி:
யேர்மன் நாட்டு கேராவில், ஒரு பெண் Tramல் தீ வைத்து எரிக்கப்பட்டார் – அவரது கணவரை சந்தேக நபராக. நினைக்கின்றார்கள்.
வன்முறையிலிருந்து பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அழைப்பு விடுக்கிறார்.
1.Nachricht: Audi streicht 7.500 Jobs.
2.Nachricht: In Gera wird eine Frau in einer Tram angezündet – tatverdächtig ist ihr Ehemann. Bundesinnenministerin Faeser fordert mehr Schutz von Frauen vor Gewalt.
சிறப்பு நகுல் வாழ்த்துக்கள்