ஹபிஷா அருட்குமார் UK

மூத்த பெற்றோர் ஆசியுடன்,
ஹபிஷாவை வாழ்த்தும்
அப்பா அம்மா தம்பிகள், உற்றார் உறவினர் ஊரவர் நண்பர்களுடன், பாமுகம் சொந்தங்களும் இணைந்தே வாழ்த்துகின்றோம்..!
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஹபிஷா..!

Nada Mohan
Author: Nada Mohan

  • Sarwaswary. K says:

    மகிழ்வான நல்லினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..கபிஷா செல்லம் ..

  • Ragini Alphonse says:

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹபிஷா.

  • வசந்தா ஜெகதீசன் says:

    இனிய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

  • ஜெசி மணிவண்ணன் says:

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கபிஷா
    என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன் 🎉💐🎉🥰

  • Rajani Anton says:

    இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஹபிஷா.

  • tharaniga says:

    Happy birthday Habisha

  • Jeyamalar says:

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இன்று போல் என்றும் என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறோம்

  • சாந்தினி துரையரங்கன் says:

    🌟இனிய இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ஹபிசா🌟. 🌷நீங்கள் பெற்றதை மற்றவர்களுக்கு கொடுத்து சிறப்புபெற்று மகிழ்வுடன் வாழ வாழ்த்துகின்றோம்.🎂🎁💐 வளமுடன்.வாழ்க.

  • நகுலவதி தில்லைத்தேவன். says:

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஷபிஹா. வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க. என்றும் சிறப்புடன் விளங்க வேண்டும்.பற்பல பட்டம் பெற்று பெயர் விளங்க வாழ்த்துக்கள்.