Sunrise news

Japan இல் நடந்த காட்டுத்தீ

செய்தி அரும்பு 19:
1. செய்தி: ஜப்பானில் மிக பெரிய அளவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார்.
2. ⁠செய்தி: ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக நிர்ணயித்து அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் அரசாணையில் கையெழுத்திட்டார்.
நன்றி அபிராமி
04.03.2025