மணிஷ்மன்

அலவை 18.

அபிராமியின் அண்ணா
மணிஷ்மன்.

வரம் வேண்டி வந்தவன்
எனக்குள் உண்டான முதல்வன்
அழகிலோ தனிஅழகன்
அம்மாபோல் குணமானவன்
உபசரிப்பில் வியப்பானவன்
உடன்பிறப்புகளை அடைகாப்பவன்
புன்னகையில் ராஜாஅவன்
பேசுகையில் முத்தானவன் அன்புமகன் அப்புக்குட்டிக்குயை
அப்பா அம்மா தம்பி தங்கையோடும்
பாமுகசொந்தங்களோடும்
உறவினர்களுடனும்
இணைந்தே வாழ்க பல்லாண்டு வாழ்த்துகின்றோம்.

Nada Mohan
Author: Nada Mohan

  • Ragini Alphonse says:

    பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மணிஷ்மன்.

  • Rajani Anton says:

    இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மணிஷ்மன்.வாழ்க பல்லாண்
    டு வளமோடு.

  • Jeyamalar says:

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறோம்

  • Abirami says:

    என் அண்ணாகுட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்🥳🥳🥳sweet 18 ♥️