மூத்த பெற்றோர் ஆசியுடன், அப்பா அம்மா அண்ணா, உற்ற உறவுகள், நண்பர்கள் கூடவே பாமுகம் சொந்தங்களும் இணைந்து வாழ்த்துகின்றோம்.
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நீதினி..!
பிறந்த நாள் வாழ்த்து:
———————————
இன்று புதிய அகவையில் தடம் பதிக்கும்,
அன்பு செல்வமகள் நீதினி அவர்கட்கு!
எனது இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இறைவன் உடல், உள,ஆன்ம, சுகங்களோடு, நிறை ஞானத்தை தந்து இறையருள்பாலிக்க வேண்டுகின்றேன். “வாழ்க வளமுடன்.”
அன்புடன்,
டேவிட் மாமா.(பிரான்ஸ்)
பிறந்த நாள் நாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் வாழ்த்து நீதினி
இனிய இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள் நீதினி.வாழ்க வளமுடன்🎁👑🛍
தெய்வங்களின் ஆசிகளாக நித்தமும் சந்தோஷ சுயநலம் நிறைந்தேயிருக்கும்…மகிழ்வான நல்லினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீதினிச்செல்லம்
இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நீதினி.
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீதினி
பிறந்த நாள் வாழ்த்து:
———————————
இன்று புதிய அகவையில் தடம் பதிக்கும்,
அன்பு செல்வமகள் நீதினி அவர்கட்கு!
எனது இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இறைவன் உடல், உள,ஆன்ம, சுகங்களோடு, நிறை ஞானத்தை தந்து இறையருள்பாலிக்க வேண்டுகின்றேன். “வாழ்க வளமுடன்.”
அன்புடன்,
டேவிட் மாமா.(பிரான்ஸ்)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீதினி 💐என்றும் மகிழ்வுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்.🥰🎉💐
மிக்க நன்றி அன்ரி❤️
Happy 18th Birthday Niithini Akka
Thank you Athavan😊