பொது ஆக்க பதிவுகள்

பொது ஆக்க பதிவுகள்

  • நேவிஸ் பிலிப் says:

    5/3/25
    விபூதி புதன்
    கடவுள் நம்முடன் ஒப்புரவாக
    இருக்கிறா்.
    நாம் அவருடன் ஒப்புரவாக
    இருக்கிறோமா?.
    சாம்பல்ஒன்றுமில்லாமையின் அடையாளம். தூசி காற்றில்
    பறந்து மறைவது போலவே
    மனித வாழ்வும்.