-
Thedsanamoorthy Chandrakumaran
Posts

திருமணமாம்
மதிமகன் பெற்றோர் பார்த்த திருமணமாம் பேசிச் செய்த ஒரு மணமாம் மற்றோரும் அதற்குச் சம்மதமாம் மணவறையில் தான் அறிமுகமாம்! வாழப்போவது ஏனோ இருவருமாம் வழிமுறை வகுப்பது உறவினராம்