User banner image
User avatar
  • Nada Mohan

Posts

தொகுப்பாளர்ர்

சந்தம் சிந்தும் சந்திப்பு164 காலம்:01/03/22செவ் இரவு 8.15 “விருப்ப தலைப்பு” வாரம் ஒரு கவிஞர் வரிசையில் சிவா.சிவதர்ஷன் விருப்ப தலைப்பில் வரைக இணைவோம் கவி சுவை பருக

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

24.02.22 கவி ஆக்கம்-211 சோதனைக் காலம் எப்ப பார்த்தாலும் ஏதோ ஒரு யோசனை இப்ப கேட்டால் காலத்தை ஈர்த்த சோதனை அப்ப எல்லாம் ஆண்டவன் ஆட்டுவித்த போதனை

ஜெயம்

கவி 595 இது செய்யாத ஒன்று உலகில் உண்டா இதைக் கைப்பற்ற இரவுப்பகலாயத் தேடும் அதை நிறைத்துவிட ஓயாமல் ஓடும் பணத்தின்மீது பக்தி கொண்ட உலகமடா குணமிழந்து

நகுலா சிவநாதன்

சாந்தி பக்தியின் பரவசம் பாரிலே சித்தி பெற்றிட சிறப்புடன் பாடி முத்தியின் முழுமதி சாந்தியாய் முழு உலகும் அமைதி ஓங்கட்டும் சாந்தி சமாதானம் காட்டிடும் மனது ஓங்கி

நகுலவதில்லத்தேவன்

22.2.22 சந்தம் சிந்தும் கவி 163 சாந்தி சாந்தி அமைதி திக்கு பெயர் தான் சாந்தி ஆண்டவன் பாதம் பாத்தால் மனதுக்கு சாந்தி அம்மா மடியில் தலைவைத்து

கமலா ஜெயபாலன்

கவிஞனின் ஆயுதம் —————————— பாரினில் பாவலர் பாடிய பாடல்கள் வேரினும் ஆழமாய் வேகமாய் ஊன்றும். காரிருள் ஆனாலும் கவிஞனின் எழுதுகோல் கூரிய முனையால் கீறிடும் வலிமையாய்/ செந்தழிழ்

பாவை—“பாமுக பூக்கள்”

இருபது எம் கவிஞர் இள மொட்டு கவிகள் வரும் அவர்கள் கவி வார்தல் வாரம் எந்தன் கடமை பதிப்பில் அவர் ஆக்கம் பரவுமெனில் ஊக்கம் அதிகரிக்கு என

சக்தி சக்திதாசன்

மூடி விட்ட அதரங்களுக்குள் புதைந்து போன புன்னகை திறக்காத இமைகளுக்குள்  சிறையாகிப் போன விழிகள் கல்லாகிப் போன இதயத்துள் கருகிப் போன காதல் நினைவுகள் சொல்லாமல் போன

அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு…. 21.02.2022 “ சாந்தி “ புயலுக்குப்பின் போராடி பூத்திருக்கும் சாந்தி போருக்குப்பின் வாதகுருதி பாருக்குள் சாந்தி அங்குமிங்கும் பனிப்போர் அல்லல்பட்டோம் சாந்தி எழுத்தறிவின்

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 24-02-2022 ஆக்கம் – 33 பருவகால மாற்றம் பனி மலைகள் உருகுகின்றது பருவகாலத்தின் மாற்றமது கடல் மட்டம் உயர்கின்றது நிலங்கள் பறிபோகின்றது காடுகளை அழித்த

வசந்தா ஜெகதீசன்

சாந்தி……….. உறைந்துள்ள ஓவியமாய் உலகையே வென்றிடும் அமைதியே அடிப்பலம் ஆழ்மனதின் மனத்திடம் சலனத்தைப் புறந்தள்ளும் சாந்தியே மெயப்படும் கடினத்தை வென்றுயர்ந்து காரியத்தை நிருபிக்கும் சாந்திக்கு ஒப்பயர்வு சரணத்தின்

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

* * * சாந்தி * * * சாந்தி நிலவ வேண்டும் பராசக்தி சாந்தி நிலவ வேண்டும் மாந்தராகி மனிதர் மண்ணில் மகத்துவம் காண வேண்டும்