Smartphone தடை செய்யப்படும்

1.Nachricht:
Handys und Smartwatches sind an saarländischen Grundschulen bald flächendeckend verboten.
1.செய்தி:
Saarland என்னும் மாநிலத்தில் Primary பள்ளிகளில் Smartphone மற்றும் Smartwatches விரைவில் தடை செய்யப்படும்.
2.Nachricht: Wochenlange Warnstreiks, drei Verhandlungsrunden und noch immer kein Durchbruch.
2.செய்தி:
வாரக்கணக்கான எச்சரிக்கை வேலைநிறுத்தங்கள், மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் பின், இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லை.