இடையிலே வந்த உறவு
இடைவிடாது அழைப்பெடுத்து
உடல் நலம் கேட்கும் உன்னத உறவு
அன்னைக்கு மேலாக அக்கறையுடன்,
பரிவு காட்டும் பாச உறவு
புதிய தொரு அகவையிலே
பிறப்பெடுக்கும் தவமலர் அம்மாவிற்கு மகன் மருமகளுடன் வளமாக நலமாக பல்லாண்டு வாழ்க என உற்றார், உறவுகள் ,பாமுக சொந்தங்களுடன் இறை ஆசி வேண்டி மகளாக மகிழ்வாக வாழ்த்துகிறேன்.வாழ்க பலநாறு ஆண்டுகள் 💐🎂🙏💗