உமாதேவி சண்முகம்பிள்ளை அம்மா

தர்ஜினி சண்முகநாதன் அம்மா,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளகள்,
உற்ற உறவுகள், ஊரவர், நண்பர்களுடன்,
பாமுகம் உறவுகளும் இணைந்தே வாழ்த்துகின்றோம்..!
இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உமா அம்மா..!

Nada Mohan
Author: Nada Mohan

  • வசந்தா ஜெகதீசன் says:

    அகவை உயர்வில் மகிழும் பேரன்புத் தாய்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
    என்றும் புன்சிரிப்புடன் வாழ்க பல்லாண்டு.

  • Shanthini Thuraiyarangan says:

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் உமா அம்மா. ஆயுள் ஆரோக்கித்துடன் வாழ வாழ்த்துகின்றோம்.

  • Thavamalar Kalvirajan says:

    இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உமா அம்மா

  • Rajani Anton says:

    இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் உமா அம்மா.என்றும் நலமோடு வாழ நல்வாழ்த்துக்கள்.

  • ஜெசி மணிவண்ணன் says:

    இரு நாட்களாக தலைவலி
    நேரலையில் வரமுடியவில்லை
    மன்னிக்கவும் தர்ஜினி.

  • ஜெசி மணிவண்ணன் says:

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்ரி
    என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்

  • Ragini. Alphonse says:

    இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உமா அம்மா. இன்று போல் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்..

  • Jeyamalar says:

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உமா அம்மா இன்று போல் என்றும் நலமுடனும் மகிழ்வுடனும் வாழ வாழ்த்துகின்றேன்