வாணி மோகன்

உங்கள் பிறந்தநாளைப் போல்
வாழ்வில் ஒவ்வொரு நாளும்
இனிமையாக அமைந்திட
எனது மனமார்ந்த வாழ்த்துகள்

Nada Mohan
Author: Nada Mohan

  • ஜெசி மணிவண்ணன் says:

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாணிஅக்கா 🎉🥰💐

  • வசந்தா ஜெகதீசன் says:

    அகவை உயர்வில் அகமகிழும் தருணம்
    ஆற்றல் நிறைமதியாய்
    பேரன்பின் தாரகையாய்
    ஊடகப்பணியின் சிறந்தோங்கும் சிந்தனை மகளாய்
    வாழிய வாழிய பல்லாண்டு!
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

  • Ragini. Alphonse says:

    வாணி அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.என்றும் மகிழ்வோடு வாழ வாழ்த்துகின்றேன்.

  • Kandasamy segar says:

    வாணியக்காவிற்கு எங்கள் குடும்பம் சார்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்றென்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ இந்த
    நாளில் வாழ்த்துகின்றோம்.

  • DAVID says:

    பிறந்த நாள் வாழ்த்து:
    ———————————
    அன்பு தங்கை திருமதி.கலைவாணி மோகன் அவர்கட்கு!
    எனது இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் இறைவன் உடல், உள,ஆன்ம, சுகங்களோடு இன்னருள் தந்து இறையருள்பாலிக்க வேண்டுகின்றேன். “வாழ்க வளமுடன்.”
    அன்பு அண்ணன்,
    டேவிட்.(பிரான்ஸ்சிலிருந்து)

  • Sarwaswary. K says:

    தெய்வங்களின் ஆசிகளுடன் பூத்துள்ள புதிய அகவையில் …சந்தோஷங்கள் சுகநலங்களாக நிறைந்திடும்….மகிழ்வான நல்லினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்களுடைய அன்பான வாணி…

  • Manchu Mahes says:

    வளமும் நலமும்பெற்று வாழ்வில் உயர்வு பெற்று என்றும் வான் ஒலியில் குரல் ஒலிக்க வையகம் போற்ற வாழிய வாழியவே. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாணி

  • Jeyamalar says:

    இனிய பிறந்த தின வாழ்த்துகள்

  • Selvi Nithianandan says:

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாணி

  • Rathika Aingkaran says:

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாணியக்கா இந்த நாள் மகிழ்சசி என்றும் தொடர எமது குடும்பம் சார்பாக வாழ்ததுக்கள்

  • Thenuka Ganeshananthan says:

    இனிய இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் வாணி அக்கா🙏🥳🎊🎂💐🎁

  • சாந்தினி துரையரங்கன் says:

    எங்கள் வாணியக்காவிற்கு இதயம் நிறைந்த இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.🙏
    உங்கள் எண்ணங்கள் நிறைவேறி பார் போற்ற ஆயுள் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலங்கள் வாழ்க வாழ்க வாழ்க.💐🎁🛍

  • Rajani Anton says:

    இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாணி மோகன்.வளமோடும் நலமோடும் வாழ்ந்திட உளமார வாழ்த்துக்கள்.