Sunrise news

பாஸ்போர்ட் கட்டணங்கள் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு ….முக்கிய செய்தி

பிரித்தானியாவில், பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான புதிய கட்டணங்கள், ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி அமுலுக்கு வர உள்ளன. பிரித்தானியாவுக்குள்ளிருந்து ஒன்லைனில் செய்யப்படும் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான கட்டணம், பெரியவர்களுக்கு 94.50 பவுண்டுகளாகவும், குழந்தைகளுக்கு 61.50 பவுண்டுகளாகவும் உயர உள்ளது.

Jeba Sri
Author: Jeba Sri