அமரர் சபினஸ் ஜெயசேகர் அவர்கள்

மலர்வு- 30.12. 1955
மறைவு- 21.03.2025

பாமுகம் உறவு ஜெயா நடேசன் அவர்களது சகோதரன் இலங்கை.

அன்னார் ஆத்மா நித்திய அமைதி காணவும்,
குடும்பம் உற்ற உறவுகளும் ஆறுதலைடையவும் பிர்ரர்த்திக்கின்றோம்..!!

Arun Kumar
Author: Arun Kumar

  • குடும்பம்
  • சாந்தினி துரையரங்கன் says:

    அன்னிரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல்களையும் பகிர்ந்து கொள்கின்றோம்

  • நகுலா சிவநாதன் says:

    ஆழ்ந்த அனுதாபங்கள்