-
ரஜனி அன்ரன்
Posts
நம்வாழ்வின் வேர்கள்…..
ரஜனி அன்ரன் (B.A) …நம்வாழ்வின் வேர்கள்…. 01.10.2026 மனிதனின் முழுமையே முதுமை முடிந்தவரை நேசித்துப்பார் தெரியுமே அதன் அருமை முதுமையென்பது யாவர்க்கும் பொதுமைதான் அதை ஏனோ மறுக்குது
தியாகத் திங்களிது…
ரஜனி அன்ரன் (B.A.) தியாகத் திங்களிது… 24.09.2026 தியாக மைந்தன் திங்களிது பசித்தீயை ஒறுத்த பார்த்தீபனின் திங்களிது புரட்டாதி வந்ததும் நெஞ்சம் கனக்கும் தியாகத் திங்களாய் பூமியும்
மொழியே முகவரி…….
ரஜனி அன்ரன் (B.A) மொழியே முகவரி….. 17.09.2026 மொழியே என்விழியே நீயே என்முகவரி கருவறைத் தொட்டிலில் கேட்ட முதல் தாலாட்டின் ராகம்நீ மூச்சுக்காற்றின் ஜீவனும்நீ நாடி நரம்புகளில்
தற்கொலைகள்
ரஜனி அன்ரன் (B.A) தற்கொலைகள் 10.09.2026 தற்கொலை என்பது கொடியநோய் கோழைத்தனமான ஒருமுடிவு கருவறை தொட்டு கல்லறைவரை உருக்கொள்கிறது போராட்டங்கள் பிரச்சனைகளுக்கு முடிவாகாது தற்கொலைகள் ! தோல்விகள்
இறைக்கும் பணத்தினால் விழிக்குமா உலகு ?? ??
ரஜனி அன்ரன் (B.A) இறைக்கும் பணத்தினால் விழிக்குமா உலகு? 03.09.2026 தனிமனித மாற்றமே உலகமாற்றம் தனித்தனி மனிதரின் தொடுப்பேஉலகம் தனிமனிதன் மாறும் ஒவ்வொரு நொடியும் தரணியில் அறியாமை
புதைகுழிகளின் மர்மங்கள்……
ரஜனி அன்ரன் (B.A)..புதைகுழிகளின் மர்மங்கள் 27.08.2026 காணாமல் ஆக்கப்பட்டோர் நாளும் காலம்தோறும் கனதியாய் மனதைத்தைக்க புதைகுழிகளின் மர்மங்களும் புரியாதபுதிராக நாளுக்குநாள் மனித எச்சங்களும்மீட்பு செம்மண்ணுக்குள்ளே புதைந்த வலிகளையும்
முயற்சி தரும் பயிற்சி……
ரஜனி அன்ரன் (B.A)…முயற்சிதரும் பயிற்சி… 20.08.2026 முயற்சியென்பது முதல்படி தான் பயிற்சியென்பது தொடர்கதை தான் விடாமுயற்சி தொடர்பயிற்சி – தருமே வெற்றியெனும் இலக்கின் உச்சம் விதியென்று நொந்து
செவிலியர் திலகம்…
ரஜனி அன்ரன் (B.A) செவிலியர் திலகம்…….13.08.2026 செல்வச்செழிப்பினில் இத்தாலியில் பிறந்து சிற்றின்பவாழ்வினை அறவேதுறந்து செவிலியர்பணிக்கு தன்னையே அர்ப்பணித்து துன்பக்கடலில் துடித்தஉயிர்களை தூய்மையோடு காத்தகாரிகை ஆவணித்திங்கள் பதின்மூன்றிலே அன்பின்சுடராய்
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே…. 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில் ஒளியாய் நிற்கும் தூய்மை கருணை மழையைப் பொழியும்
நெருப்பு நினைவுகள்…..
ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய் வந்து கனக்குதுமனசு வெறுப்பையே தந்த கறுப்புயூலை மறுப்பல்ல உண்மையிது ஆண்டுகள்
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ….மாறியதே வாழ்க்கை… 16.07.2026 வாழ்க்கை என்பது பயணம் வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம் மானுடத்தின் மாறாவிதியே மாற்றம் மாறியதே வாழ்வு இதுபுதுவிதி மாற்றியதே நவீனயுகத்தின்
சூடுபிடிக்கிறது உதைபந்தாட்டம்…..
ரஜனி அன்ரன் (B.A) …சூடு பிடிக்கிறது….09.07.2026 பச்சைப்புல்வெளி போர்க்களமாக பந்து மட்டும் ஆயுதமாக வீரர்கள் கால்களோ பம்பரமாக சுழல விசில்சத்தம் வானைப்பிளக்க அம்பயரெல்லாம் அங்குமிங்குமாய் ஓட்டம் காலிறுதி