-
ரஜனி அன்ரன்
Posts
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே…. 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில் ஒளியாய் நிற்கும் தூய்மை கருணை மழையைப் பொழியும்
நெருப்பு நினைவுகள்…..
ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய் வந்து கனக்குதுமனசு வெறுப்பையே தந்த கறுப்புயூலை மறுப்பல்ல உண்மையிது ஆண்டுகள்
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ….மாறியதே வாழ்க்கை… 16.07.2026 வாழ்க்கை என்பது பயணம் வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம் மானுடத்தின் மாறாவிதியே மாற்றம் மாறியதே வாழ்வு இதுபுதுவிதி மாற்றியதே நவீனயுகத்தின்
சூடுபிடிக்கிறது உதைபந்தாட்டம்…..
ரஜனி அன்ரன் (B.A) …சூடு பிடிக்கிறது….09.07.2026 பச்சைப்புல்வெளி போர்க்களமாக பந்து மட்டும் ஆயுதமாக வீரர்கள் கால்களோ பம்பரமாக சுழல விசில்சத்தம் வானைப்பிளக்க அம்பயரெல்லாம் அங்குமிங்குமாய் ஓட்டம் காலிறுதி
நிழல்தேடும் வேளை…..
ரஜனி அன்ரன் (B.A) நிழல்தேடும் வேளை…02.07.2026 வெய்யிலின் உக்கிரம் உலகை உலுக்கும்போதுதான் நிழலின்அருமை தெரிகிறது பிரமாண்டமாய் வானத்து வெய்யோனும் வறுத்தெடுக்க பூமித்தாயவளும் வெந்துபுளுங்கிட அனல்காற்றும் தீய்த்துக்கொள்ள அக்கினிப்
அனல் வெப்பம்……
ரஜனி அன்ரன் (B.A)…அனல் வெப்பம்… 25.06.2026 வாட்டுதுவெப்பம் அனலாக வாடுதுமனசும் தணலாக வானத்துப் பகலவனும் வஞ்சம் கொண்டானோ? பூமியின்மீது நெருப்பை அள்ளிவீச பூமித்தாயும் தவிக்கிறாளே தாகத்தாலே காற்றோ
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்……..
ரஜனி அன்ரன் (B.A) ஆரோக்கிய வலுவும்…… 18.06.2026 பாரததேசம் பாங்காய் தந்தபரிசு பதஞ்சலிமுனிவர் அருளிய அருங்கொடை பார்போற்றும் ஆரோக்கியநடை மதங்கள் கடந்த மனிதக்கலை மனிதத்தைக் காக்கும் புனிதக்கலை
காற்பந்துத் திருவிழா…..
ரஜனி அன்ரன் (B.A) காற்பந்துத் திருவிழா….40 11.06.2026 உலககாற்பந்துத் திருவிழா உலகேகொண்டாடும் பெருவிழா உன்னதமாய் தொடங்குதுஇன்று நான்காண்டிற்கு ஒருமுறை வரும்விழா நாடுகள்தாண்டியவிழா கால்கள்ஆடும் கவின்கலை கண்களுக்குள் மின்னும்
பதியமிடும் எழுத்தாணிகள்…..
ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின் தோற்றத்தை வரலாற்றை எமக்கெல்லாம் எடுத்தியம்புவது எழுத்தாணிகளே வரலாற்றின் ஊற்றுக்கள்
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)….கதிரும் தமிழும்… 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை உச்சியிலே தமிழின்பிறப்பு இருளைப் போக்கி ஒளியைத்
முயற்சியே பலம் முனைப்பே திடம்…..
ரஜனி அன்ரன்( B.A)..முயற்சியே பலம்……. 21.05.26 முயற்சியும் முனைப்பும் வெற்றியின் திறவுகோல் முயன்றால் எதுவும் முடியுமெனத் திடம்கொண்டு இலக்கினை நோக்கி நகர்ந்தால் வெற்றி நிட்சயம் சாமான்யர்களும் சாதனையாளராகலாம்
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)…பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும் நினைவுநாள் அல்ல சொற்களால் விபரிக்க முடியாதநாள் உணர்வின் வலிகளை