24
Sep
சக்தி சிறினிசங்கர்
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம்...
24
Sep
திசை தேடும் திருப்பங்கள்…
வசந்தா ஜெகதீசன்
திசை தேடும் திருப்பங்கள்...
வரையறை பதிந்திட்ட வரலாறு
வாகையாய் எரிந்தது எம்மனது
அகிம்சைக்குள் ஆகுதியான தீபம்
வரலாற்றில்...
24
Sep
அபி – கைதொலைபேசி
97 - கைத்தொலைபேசி
முழு உலகத்தையும் கையில் வைத்திருக்கின்றோம்
அம்மாவில் தொடங்கிய விடிதல்...
இறைக்கும் பணத்தினால் விழிக்குமா உலகு ?? ??
ரஜனி அன்ரன் (B.A) இறைக்கும் பணத்தினால் விழிக்குமா உலகு? 03.09.2026
தனிமனித மாற்றமே உலகமாற்றம்
தனித்தனி மனிதரின் தொடுப்பேஉலகம்
தனிமனிதன் மாறும் ஒவ்வொரு நொடியும்
தரணியில் அறியாமை இருளும்விலகும்
வியர்வைத் துளியில் விளையும்செல்வம்
வீண் விரயத்தில் கரையுதே
நாளை நல்வாழ்வு தருமெனும் நம்பிக்கை
இன்றைய ஆடம்பரத்தில் கசங்குதே !
இறைக்கும்பணத்தால் மெளனமாகிறது நியாயம்
ஏறும்மேடைகளில் மழுங்குது திறமை
எழுதும்வரலாற்றில் மறைக்கப்படுகிறது உண்மை
நடக்கும் பாதையில் தடுமாறுது நேர்மை
இத்தனைக்குள்ளும் விழிக்குமா உலகு ?
பணபலம் பலதையும் செய்யும்
பக்கச்சார்பாய் பொய்ச்சாட்சியும் சொல்லும்
பணத்தின்பின்னே ஓடுபவனுக்கு வாழ்வும்தவறும்
விரயம் தவிர்த்து வாழத் தொடங்குங்கள்
நாளையல்ல…இன்றே விழிக்கும் உலகம் !
Author: ரஜனி அன்ரன்
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...