24
Sep
சக்தி சிறினிசங்கர்
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம்...
24
Sep
திசை தேடும் திருப்பங்கள்…
வசந்தா ஜெகதீசன்
திசை தேடும் திருப்பங்கள்...
வரையறை பதிந்திட்ட வரலாறு
வாகையாய் எரிந்தது எம்மனது
அகிம்சைக்குள் ஆகுதியான தீபம்
வரலாற்றில்...
24
Sep
அபி – கைதொலைபேசி
97 - கைத்தொலைபேசி
முழு உலகத்தையும் கையில் வைத்திருக்கின்றோம்
அம்மாவில் தொடங்கிய விடிதல்...
இல்லறத்தின் இன்பம்
சக்தி சிறினிசங்கர்
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம் மா
இன்பமும் தருமே இல்லறம் என்றும்
கன்னலாய் இனிக்கும் கசந்துமே போகா
காதலும் வாழுமே நாளும்
பின்னலாய்ப் பிணைந்து பிள்ளைகள் பெற்று
பிரிந்திடா இணையராய்
வாழ்ந்து
நன்மைகள் கண்டு நல்லறம் செய்து
நானிலம் ஓங்கவும் செய்வோம்!
இறைவனின் ஆசி இங்கிதம் பொங்க
இருவரும் இணைந்தது வரமே
நிறைந்திட வேண்டும் நித்தமும் அன்பு
நீளும் காதலும் அறிவீர்
மறைத்திட வேண்டாம் மனத்தினில் ஒன்றாய்
மகிழ்ச்சியாய்ப் பிணைந்துமே நீங்கள்
குறைகளை அகற்றி குணத்துடன் இருந்து
குவலயம் போற்றிட வாழ்வீர்!
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...