-
Nada Mohan
Posts
இல்லறத்தின் இன்பம்
சக்தி சிறினிசங்கர் எழுசீர் விருத்தம் சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம் மா இன்பமும் தருமே இல்லறம் என்றும் கன்னலாய் இனிக்கும் கசந்துமே
திசை தேடும் திருப்பங்கள்…
வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்… வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில் ஒளியான மாவீரம் உலகியல் நடப்புகள் ஏராளம்
அபி – கைதொலைபேசி
97 – கைத்தொலைபேசி முழு உலகத்தையும் கையில் வைத்திருக்கின்றோம் அம்மாவில் தொடங்கிய விடிதல் இப்போது கைத்தொலைபேசியில் றுழித்தால் தான் விடிதல் அம்மி கூப்பிட்டதும் கேட்காமல் இதில் மூழ்குவோம்
நவீனம் இதுதானா?
நகுலா சிவநாதன் நவீனம் இதுதானா? பழந்தமிழர் பண்பாடு பண்பட்டுப் போகுது நிலமிழந்து நாமும் புலமதில் வாழ்வாய் அமிழ்தினிலும் இனிய அருந்தமிழ் மொழியும் ஐரோப்பிய மொழிகளோடு அடிபட்டுப் போகுதோ?
இயற்கை அழகினிலே..!!
🌿 இயற்கையின் அழகில் 🌿 வியாழன் கவி-2394 நீல வானமும், நீலக் கடலும் கொள்ளை கொள்ளும் மனதை; நித்தம் பூக்கும் பூவின் வண்ணம் நினைவில் நின்றிடுமே! பச்சை
மாறிடும் காலநிலை
கவி இலக்கம் 780 மாறிடும் காலநிலை வெயிலின் தாக்கம் மாறிடும் காலம் வெப்பம் தணிந்து கொட்டிய மழையாய் இரண்டு நாளாய் காலை மழையும் இடையிடை கரண்டும் இல்லா
“என் மனத் தோட்டத்திலே”
நேவிஸ் பிலிப் கவி இல(661) நம்மிடம் பல குணங்கள் அதில் சொல்லிட முடியாதது சில சிந்தைக்கே புரியாதது பல எண்ணிட நினைக்குமுன்னே ஏதேதோ நிகழுதங்கே அறிந்திட வழியுமில்லை
தெரிந்து கொள்ள முடியா மனம்
ராணி சம்பந்தர் எத்தனை தரம் நடந்து நடந்து கடந்தாலும் ஒருபோதுமே அண்டவெளியை அளக்க முடிவதில்லையே இத்தனை மாந்தரைப் பற்பல தடவை வாழ்வில் சந்தித்தும் நெஞ்சில் என்ன இருக்கிறது
தெரிந்து கொள்ள முடியாத மனம்
எத்தனை தரம் நடந்து நடந்து கடந்தாலும் அண்டவெளியை ஒரு போதும் இன்று வரையும் அளக்க முடிவதில்லையே இத்தனை மாந்தரைப் பல பல தடவை வாழ்வு சந்தித்தாலும் நெஞ்சில்
மொழியே முகவரி
இரா.விஜயகௌரி மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி கொடுத்தலில் விரித்தெழும் குமுகாய பெருவழி செழிப்பாய் மொழிதலில் சிந்திடும் அமிழ்தென அள்ளிட
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர் இனிது வாழ இன்றே முந்துவோம் கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம் நனவாய் ஆக்க நாமும் உழைப்போம் மனத்தினில் ஒன்றியே மகுடம் சூட்டுவோம் அன்னை மொழியது
மொழியே முகவரி
மொழியே முகவரி மொழியே முகவரி உயிரே என் தாய்மொழி வழியே பேசும் வரலாறும் கூறும்! வாழ்வாங்கு வாழ்ந்திட வழிகாட்டும் எம்மொழி வரலாற்றைத் தாங்கி நிற்கும் பண்பாட்டைக் காத்து