திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

குன்றியதே சுறுசுறுப்பு (764) 28.05.2026

செல்வி நித்தியானந்தன்
குன்றியதே சுறுசுறுப்பு

குளிரும் காணாமல்
போக
வெப்பமும் வேகமாய்
வந்திட
ஒவ்வாமை கூடவே
சேர்ந்திட
ஒன்றித்து வாழும்
நாமும்

விற்றமீன் நாடியே
வெளியிலே
வெந்து சுருண்டு
படுக்கையில்
தோலும் தக்காளி
நிறத்திலே
தோற்றமும் மாறியே
இருக்குதே

தும்மல் சத்தமும்
தூரமாய்தாண்டும்
மூக்கினால் நீரும்
வழிந்தேஓடும்
விடுமுறை வரவும்
மகிழ்வுடன் வரவும்
வீட்டிலே நானும்
தவித்தே போகவே

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading