15
Oct
கற்றலின் படியே காசினி உயர்வே
இல *100*
கற்றலின் படியே காசினி உயர்வே
ஏட்டில் எழுதிய எழுத்து அழியாது...
இல *100*
கற்றலின் படியே காசினி உயர்வே
ஏட்டில் எழுதிய எழுத்து அழியாது
ஏற்றம் தரும் கல்வி என்றும் குறையாது
கற்றவனை உலகம் தலை வணங்கும்
கல்லாதவன் பேச்சோ காற்றில் கலங்கும்
கர்வத்தோடு பூமியில் வாழ்வதை வி கல்வியோடு வாழ்வதே மேல்
கல்வியின்றி வாழ்வது வெறும பொய் வாழ்க்கையே
கற்றவனின் அறிவு அவன் இருந்த இடம் எல்லாம் செழிப்பாக்கும்
ஆதலால் கற்போம் அறிவை வளர்ப்போம். காசினியை உயர்த்துவோம்
நன்றி வணக்கம்
அபி அபிஷா
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.