முயற்சியே பலம் முனைப்பே திடம்

ஜெயம் கவிதை 801

முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென ஓடினால் பாறையை தாண்டி பாதை அமைக்கலாம்
மண்ணில் புதைந்த விதை உடனே மரமாய் மாறுவதில்லை
முயலும் ஒவ்வொரு கணமுமே காலம் வெற்றிப் படிகளை அமைக்கின்றது

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading