முயற்சியே பலம் முனைப்பே திடம்

ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்
பாதைகள் முடிவும் தெரியும்
முயலும் மனதினால்தான் உயர்ந்த வாழ்க்கை இயலும்
இதையே சொல்லுது கதையாம் ஆமையும் முயலும்

தோல்வி வந்து துவள வைக்கும் தொடரட்டும் பயணம்
முயற்சியின் வியர்வையிலேதான் துளிர்கின்றது உயற்சியின் விருட்சம்
வீழ்ந்தாலும் முனைப்புடன் எழுந்தால் சோதனையும் வேதனையும் சாதனைகளாகும்

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading