User banner image
User avatar
  • Selvi Nithianandan

Posts

முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை பகிர்வும் கண்ணுக்கும் பயிற்சி கடினமற்ற

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை பகிர்வும் கண்ணுக்கும் பயிற்சி கடினமற்ற

குதூகலம்

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில் மேனியும் நறுமணம் குளித்திட திருவிழாகொண்டாட்டம் அணியாய் வகுத்திட

பா முக உறவுகளின் சங்கமம்

செல்வி நித்தியானந்தன் பா முக உறவுகளின் சங்கமம் பாமுக உறவுகளின் பலம் பார்த்தும் கேட்டதுமே நலம் பரவசமாய் ஆனது மனம் பல்இனம் கூடிய இடம் மும்மத உறவுகளின்

(திருத்தம் ) நட்பென்றாலே 30.07.2026

நட்பென்றாலே (772 )செல்வி நித்தியானந்தன் அன்பு அரவணைப்பு என்றும் கைகொடுப்பு ஆபத்தில் அறிந்து துணையாகும் சிறப்பு அகிலத்தில் நட்பு நல்லதொரு படைப்பு அருமை அறியாது அழிவதும் உடைப்பு

நட்பென்றாலே

செல்வி நித்தியானந்தன் நட்பென்றாலே (772) அன்பு அரவணைப்பு என்றும் கைகொடுப்பு ஆபத்தில் அறிந்து துணையாகும் சிறப்பு அகிலத்தில் நட்பு நல்லதொரு படைப்பு அருமை அறியாது அழிவதும் உடைப்பு

(திருத்தம் )உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை 23.07.2026

செல்வி நித்தியானந்தன் உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை (771) கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தும் கோலாகலமாக ஆனியி ல் ஆரம்பித்தும் கோடையில் ஆடியில் முடிவடைந்தும் கோலோச்சம் கண்டிட நிறைவானதே