முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி

சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு

காலையிலே. சேர்வும்
கற்றதை பகிர்வும்
கண்ணுக்கும் பயிற்சி
கடினமற்ற தொடர்சி

பயிற்சியுடன் ஆசனம்
பலபல கற்றிட்டு
படிப்படியாய் நாமுமே
பயன்பல பெற்றிட்டு

பாமுகப் பந்தலிலே
பாரெங்கும் ஒளிரையிலே
பரவசமாய் பலருமே
பயிற்சியுடன் முயற்சியே

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading