User banner image
User avatar
  • Selvi Nithianandan

Posts

அமைதியில் ஓர் விடியல்

நகுலா சிவநாதன்1853 காலைக் கதிரோனின் கண்விழிப்பு கனவுகளின் ரீங்கார நினைவு அமைதியின் விடியலில் இன்று ஆனந்தமாய் பிறக்கும் ஓர்நாள் மெல்ல விரித்தெழும் கதிரின் வீச்சு சொல் வார்த்தை

இளையோர் யோகா…

வசந்தா ஜெகதீசன் இளையோர் யோகா… ஆண்டுகள் பலதாய் அடித்தளமிட்டு ஞாயிறு தோறும் பயிற்சியைத் தொட்டு வாரங்கள் இருநூற்றைம்பதை தொடுகையை எட்டும் இளையோர் யோகா நிகழ்வின் மிகையே ஆசனம்

ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி ஏரிக்கரைப் பூங்காற்றே ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே பொங்கும் கடலின் திரையும் அழகே துள்ளியே பாயும் மீன்களின் உற்சாகம்

இரா.விஜயகௌரி

இரா.விஜயகௌரி பூமி தொட்ட கணம் தொட்டு புழுதியில் விரைந்த பொழுதெல்லாம் முடிவுரை எழுதும் தொடர் தாங்கி முயலாய் ஓட்டம் வாழ்வெழுதி சரியெது பிழையெது யாரறிவார் சூழலைச் சார்ந்தே

நேசமாகும் வசந்தம்..2330 30.04.2026

சிவதர்சனி இரா நேசமாகும் வசந்தம்..!! மெல்லப் பன்னீராய் மழைத் தூறல் இடும் மேகம் மீது வெண்மை சாமரம் வீசும் வண்ணமாய்ப் பூவினம் எங்கும் உயிர்க்கும் வாசனை வீசியே

புழுகு வெடி (392) 30.04.2026

ராணி சம்பந்தர் ஜேர்மனி புழுகு வெடி சேற்றிலே மலர்ந்தாலும் செந்தாமரை அழகானது காற்றிலே உலர்ந்தாலும் ரோசாப்பூ வாசமுள்ளது கூற்று எனும் பேச்சிலே புலரும் பூக்கள் மட்டும் வாய்

சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து குளிர்ந்திடும் அவனியில் அன்னையர் நாளில் பாவ